மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி அமோக வெற்றி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 48: மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது? இந்தியா கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்த தேர்தல் முடிவுகள்
மராட்டியத்தில் துணை முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ஏற்க மறுத்ததை அடுத்து அவரது மகனுக்கு வழங்க பாஜக ஆலோசனை!!
மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!!
சொல்லிட்டாங்க…
திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜவிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
செல்போனில் தொடர்புகொண்டு மசாஜ் செய்ய அழைத்து பாஜ பெண் பிரமுகருக்கு தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி, நீலாங்கரை போலீசார் விசாரணை
ஜார்க்கண்ட் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி: ராகுல்காந்தி வாழ்த்து
நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது: திமுக கூட்டணியில் தொடர்வோம்: தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
பிரிவினைவாதிகளுக்கு மகாராஷ்டிர தேர்தலில் பாடம் புகட்டிய மக்கள்: உத்தவ் கட்சி தோல்வியை விமர்சித்த கங்கனா ரனாவத்!
பாஜ எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை திமுக கூட்டணி வலிமையாக உள்ளது குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் திட்டவட்டம்
ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
ஜார்க்கண்ட் I.N.D.I.A கூட்டணி முன்னிலை..!!
பாஜ ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் ஊழல் தலைவர்களை தலைகீழாக தொங்க விடுவோம்: அமித் ஷா ஆவேசம்
வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு; 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு: உத்தவ் தாக்கரே கட்சி முடிவு
திமுக கூட்டணியில்தான் விசிக தொடர்கிறது: தொண்டர்கள் குழப்பமடைய வேண்டாம் என திருமாவளவன் விளக்கம்
முன்னாள் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் காலமானார் அரசு மருத்துவ கல்லூரி உடற்கூறு ஆய்வு வகுப்பிற்கு உடல் தானம்: அமைச்சர் அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி
மராட்டியம், ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள்..!!