தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக பாஜவும், நிதிஷூம் மாற்றி விட்டனர்: காங். கடும் தாக்கு
மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்
பாஜ எம்பிக்கள் திட்டமிட்ட சதி நாடாளுமன்றத்தில் கூட இந்தி திணிப்பு நடக்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி குற்றச்சாட்டு
எதிர்கட்சிகளுக்கு எதிரான பொய்க்கு மாறாக உண்மையான பிரச்னைகள் குறித்து பேசுங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த காங். தலைவர் கார்கே
பல லட்சம் கோடி தொகை நிலுவை ஜார்க்கண்ட் மக்களுக்கு பாஜ பதில் சொல்ல வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
3 மாஜி பாஜ எம்எல்ஏக்கள் ஜெ.எம்.எம். கட்சியில் இணைந்தனர்
இந்து மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜ பயன்படுத்துகிறது: சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம்
உணவுப் பொருளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ப்பது வழக்கம்தான்: அரசியலாக்குவது ஏன் என்று திருமாவளவன் கேள்வி
எடப்பாடி அறிவிப்பு புதுச்சேரியில் 16ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்
சமாஜ்வாடி எம்எல்ஏவை சுட்டு கொன்ற பாஜ மாஜி எம்எல்ஏ முன்கூட்டியே விடுதலை: உபி ஆளுநர் உத்தரவு
புதுச்சேரியில் கூட்டணிக்குள் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது முதல்வர்-பாஜ எம்எல்ஏக்கள் மோதல் உண்மைதான்: மேலிட பொறுப்பாளர் ஒப்புதல்
ம.பி பாஜ அரசில் 2 முறை அமைச்சராக பதவியேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ: வார்த்தைகளை தவறாக வாசித்ததால் குளறுபடி
மேலும் ஒரு பாலம் இடிந்தது: தேஜஸ்வி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பதவியேற்பு விழா புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு: பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு
புதுச்சேரி கூட்டணி அரசில் விரிசல் அமைச்சரவையில் இருந்து வெளியேற பாஜ முடிவு? தேர்தல் தோல்வி, என்.ஆர்.காங்கிரஸ் மீது அதிருப்தியால் விரக்தி
திருக்குறள், தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் பேசிவிட்டு தமிழர் மீது பிரதமர் வெறுப்பை கக்குவது ஏன்?.. ஒடிசா அரசியலில் இன தாக்குதல் நடத்தும் பாஜ
அம்பேத்கர் சிலைக்கு மாலை தஞ்சையில் வி.சி.க-பாஜ மோதல்
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசில் பரபரப்பு அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா: சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கவர்னருக்கு உருக்கமான கடிதம்
சரியாக பணியாற்றவில்லையா? முதல்வர் ரங்கசாமிக்கு சந்திர பிரியங்கா பதிலடி: திட்டங்களை பட்டியலிட்டு 9 பக்க அறிக்கை
ஓட்டுக்காக தயங்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசு சந்திர பிரியங்கா பதவி பறிப்பா? ராஜினாமாவா?: ஒரு வாரமாகியும் அரசாணை வெளியிடாத மர்மம் என்ன மவுனம் கலைப்பாரா முதல்வர் ரங்கசாமி