மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு: மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை
பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.! அமைச்சர் ரகுபதி விமர்சனம்
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு தீர்மானம்: அனைத்துக்கட்சிகளும் ஆதரவு
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி: வைகோ கண்டனம்
மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணமே அதிமுக எம்.பி. தம்பிதுரைதான் :அமைச்சர் தங்கம் தென்னரசு
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி: ஒன்றிய அரசின் செயலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதி தராது : அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
டங்ஸ்டன் சுரங்க திட்டம்.. மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம்!!
ஒன்றிய அரசு அறிவித்துள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்: கிராம மக்களிடம் அன்புமணி உறுதி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அரசு அனுமதி வழங்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வரையில் போராட்டம்: மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ திட்டவட்டம்
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து அரிட்டாபட்டி கிராம மக்கள் மலை மீது ஏறி போராட்டம்
டங்ஸ்டன் விவகாரம் – தங்கம் தென்னரசு பதில்
டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மக்கள் பாராட்டு: பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம்: ஒன்றிய அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்க திட்டம்; ஒன்றிய அரசை எதிர்த்து 48 கிராம மக்கள் போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
டங்ஸ்டன் கனிமச் சுரங்க அறிவிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: மேலூர் அருகே வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்