சிங்கப்பெருமாள் கோவில் புதிய மேம்பாலத்தில் பெயர் பலகை தூண், சிலை வேலிகளை அகற்ற வேண்டும்: விபத்துகள் ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்
சிங்கபெருமாள் கோயில் அருகே பரபரப்பு இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி தாய்க்கு கை முறிவு; குழந்தை படுகாயம்: வேக தடை அமைக்க கோரிக்கை
திருவேற்காடு நகராட்சி கோலடி சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி; ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல கோரிக்கை
சிங்கபெருமாள் கோயில் அருகே சாலையை தோண்டி ஜல்லி, மண் கடத்தல்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு