குஜராத்தில் இன்று தொடக்கம்; காங். செயற்குழு 2 நாள் ஆலோசனை: கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்பு
தருமபுரி மாவட்டத்தில் 30ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேமுதிக தலைமை அறிவிப்பு
புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வாகிறார்கள் குஜராத் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்: ராகுல்காந்தி இன்று முதல் 2 நாள் ஆலோசனை
கோபியில் நடந்த விழாவில் எடப்பாடி பெயரை மீண்டும் தவிர்த்த செங்கோட்டையன்
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அபராதம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
வக்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
10 சட்ட மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்; ஆளுநர் பதவி விலக வேண்டும்: வரலாற்று தீர்ப்பு என தலைவர்கள் வரவேற்பு
சட்ட ஆணைய புதிய தலைவர் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி?
பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே; மத உரிமைகளை பாதிக்காது: ஒன்றிய அரசு
அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்
மேற்குவங்கத்தில் வக்ஃபு சட்டம் அமலாகாது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்
பொதுத்துறை நிறுவன தலைமை பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்
கட்சி கட்டமைப்பை மாற்றுவது குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை
ஊட்டி, கொடைக்கானலில் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்
சோனியா, ராகுல், பிரியங்கா பங்கேற்கும் குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடியது: நாடு முழுவதிலும் இருந்து 3,000 பிரதிநிதிகள் பங்கேற்பு
தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் ஒரே துறையில் 8 – 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களால் ஊழல் அதிகரிப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்