நாம் தமிழர் கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைவு!
நெல்லையில் நாதகவினர் திமுகவில் இணைந்தனர்
தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க கோரி உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை முழக்க பேரணி
புரட்சி பாரதம் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல் : கெட்ட வார்த்தைகளால் திட்டி கட்சியினரை அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன்
பாலக்காட்டில் மாவட்ட டிஎம்பி ஆலோசனை கூட்டம்
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தல்
ஓய்வு பெற்றோர் நலச்சங்க அமைப்பு தினம்
தென்காசியில் அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம்
மாவட்டம் முழுவதும் விமரிசையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடவேண்டும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேச்சு
கட்சியில் யாரும் வளரக் கூடாது என நினைக்கிறார் சீமான்: கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிருப்தி!
தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி ெபற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம்
மூலப்பொருட்கள் விலை உயர்வால் அட்டைபெட்டி விலை 15% அதிகரித்தது
மாதம் ரூ.2.50 லட்சம் வாடகையில் வீடு, 5 கார், 15 வேலையாள் சீமானுக்கு எதிராக நாதக நிர்வாகிகள் கொந்தளிப்பு: செல்வந்தர்களாக இருந்த நாங்கள் தினக்கூலிகளாகி விட்டோம் என குமுறல்
பூஜாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
தாராபுரத்தில் ஈரோடு எம்பி பிரகாஷ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம்
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல், ஆக.15: நாமக்கல்லில் மதிமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நகர செயலாளர் வைகோபாலு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்: ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடந்தது
சேலத்தில் தோல்வி: எடப்பாடி ‘ஃபீலிங்’