அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!
60 தொகுதிகளின் பட்டியலுடன் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: குழப்பம் நீடிப்பதால் ஓபிஎஸ் கூட்டம் தள்ளிவைப்பு
அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தஞ்சாவூரில் நடைபெறுகிறது; ஜன. 5ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம்
கூட்டணி மாறும் மாஜிக்கள் அதிமுக கூட்டணிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்: தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி வெளியிட்டது அம்பலமானது
மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக – பாமக (அ) கூட்டணி அறிவிப்பு; டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு: ஓபிஎஸ், டிடிவி.தினகரனையும் சேர்க்க வேண்டும் என்ற புது கட்டளையால் பரபரப்பு
கூட்டணியில் கட்சிகளை சேர்க்க எடப்பாடிக்கே அதிகாரம்: அமித்ஷா வியூகத்துக்கு அதிமுக எதிர்ப்பு
கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி எடப்பாடி மீண்டும் பிரசாரம் தொடக்கம்: பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா 9ம் தேதி வருகை
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது!
கூட்டணி முடிவாகாத விரக்தி; எடப்பாடி மீண்டும் பிரசாரம் தொடக்கம்: கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா 9ம் தேதி வருகை
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது..!!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!
விஜய்க்கு அழுத்தமா? பாஜ தலைவர்கள் பதில்
டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சு; அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி
ஆபத்தான சூழலில் இருக்கிறோம் சாதி, மதத்தின் பெயரால் வன்முறை நடக்க வாய்ப்பு: திருமாவளவன் எச்சரிக்கை
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையன் காலாவதியான மாத்திரை: வைகைச்செல்வன் கேள்வி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது: டி.டி.வி தினகரன் பேட்டி