விதிமுறை மீறி பைக் பேரணி தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்
கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்: ‘வெட்கமாக இல்லையா செங்ஸ்’ என அதிமுகவினர் விமர்சனம்
தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை: நயினார் நாகேந்திரன்!
அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன்: டிடிவி தினகரன் பேச்சு
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்; அமித்ஷா திட்டம் முறியடிப்பு; ‘உறவாடிக் கெடுக்கும் பாஜ’ என்ற பேச்சால் பரபரப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு வரும் டிசம்பர் 10ம் தேதி கூடுகிறது: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தார்
கட்சி மாறினாலும் மனம் மாறவில்லை; இப்போதும் ஜெயலலிதா படம் தவெக துண்டு போட மறுப்பு; செங்கோட்டையன் பா.ஜனதாவின் ஸ்லீப்பர் செல்லா? கூட்டணிக்கு இழுக்க அனுப்பப்பட்டாரா? நிர்வாகிகள் சந்தேகம்
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன்: எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை; செங்கோட்டையனை கிண்டலடித்த ஜெயக்குமார்
விஜய்யை கட்சி தொடங்க சொல்லியதே ரங்கசாமிதான்: அதிமுக பகீர் தகவல்
பல பெண்களுடன் தொடர்பு: விவாகரத்து கேட்ட மனைவியை டிரைவர் மூலம் ஸ்கெட்ச் போட்டு கொன்ற அதிமுக நிர்வாகி கைது
பாஜவுடன் சேர்ந்து போராட்டமா செஞ்சோம்? ‘கூட்டணி தோளில் போட்ட துண்டு எப்ப வேணும்னாலும் எடுப்போம்…’செல்லூர் ராஜூ ‘தில்’
அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் பேட்டி செங்கோட்டையன் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்
போஸ்ட்…டெலிட்…போஸ்ட்… செங்ஸ் புரோ… வாட் புரோ… இட்ஸ் ராங் புரோ….அதிமுக தவெக டிஸ்யூம் டிஸ்யூம்: ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த சமயத்தில் செங்கோட்டையனின் கறைபடிந்த பக்கங்கள்: ஊழல் வழக்கு தண்டனை முதல் வாச்சாத்தி வன்கொடுமை வரை: வலை தளங்களில் மீண்டும் உலா
அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன்: செங்கோட்டையன் பேட்டி!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
‘நான் எப்போ தனிக்கட்சி ஆரம்பிப்பேன்னு சொன்னேன்?’ முடிவு எடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறல்