ராயபுரம், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன
72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்: தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை 3 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம்; லட்சக்கணக்கான மக்கள்; கண்ணீருடன் பிரியாவிடை தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் சந்தனப்பேழையில் உடல் வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி