அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 6 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
மகாத்மா வேலை உறுதி திட்ட பெயர் நீக்க விவகாரம் மோடி அரசு நாட்டை மீண்டும் மன்னர் காலத்திற்கு தள்ள முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து பேசிய சசிகாந்த் செந்திலுக்கு விளக்கம் கேட்டு நாடாளுமன்ற அலுவலகம் நோட்டீஸ்
மகாத்மா காந்தி பெயரிலேயே ஊரக வேலைத் திட்டம் தொடர வேண்டும் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
நூறுநாள் வேலை திட்டத்தை பழைய வடிவிலேயே அமல்படுத்த வேண்டும்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் எடப்பாடி எடுத்துச் சொல்லி இருப்பார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் கிராமசபை கூட்டங்களில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
நூறுநாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மாற்றம் காங்கிரசார் உண்ணாவிரதம்
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் ‘ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: 27ம் தேதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் முடிவு
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிய நடைமுறையை கைவிட்டு மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்; அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றம்
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை புரட்சி கழகம் ஆர்ப்பாட்டம்
விபி ஜி கிராம் ஜி என சொன்ன ராகுல் ராமர் மீதான காங்கிரசின் வெறுப்புணர்வு பிரதிபலிக்கிறது: பாஜ தாக்கு
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து
ஓசூரில் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
காந்தி பெயர் மாற்றத்தை கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தையே முடக்க பார்க்கிறது பாஜ, அதை ஆதரிக்கும் அடிமைகளுக்கு வாக்குச்சாவடியில் மக்கள் பதில் தருவர்: அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை