74 ஆசிரியர்கள் மற்றும் 55 ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு இடமாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கோவி. செழியன்
தட்டச்சு, சுருக்கெழுத்து சான்றிதழ் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியில் பெயர் மாற்றம்: நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
அரசு பள்ளிகளுக்கான 2ம் கட்ட மானியம் விடுவிப்பு
நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் அல்மாண்ட் கிட் சிரப் தமிழகத்தில் விற்க தடை
தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு பரிந்துரைகளை அனுப்ப உத்தரவு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மோடி மொழி மட்டுமே தெரியும்; அதுதான் பிரச்சனையே – கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேச்சு
போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான விதிகளை தளர்த்திய ஏஐசிடிஇ
தொடர் மழை விடுப்பை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் குழப்பத்தில் இருக்கிறார்; ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகமும் எதிர்க்கிறது: கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா பேட்டி
ஆசிரியர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை – உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காட்டம்
குடியரசு தின விழாவையொட்டி மாநில விளையாட்டு போட்டி
பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தாய்மொழியிலேயே படிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி 14 முதல் 18ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு