மேலக்கோட்டையூரில் ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டி: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில் நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது: அயலக தமிழர் தினம் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை – உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காட்டம்
சாதி சார்பை தடுக்கும் புதிய யுஜிசி விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படாது: ஒன்றிய அரசு அறிவிப்பு
தஞ்சை சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரத்தில் மீட்க ஐகோர்ட் உத்தரவு
உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
81 கல்லூரிகளில் ஆய்வக வசதி மேம்படுத்த ரூ.9.45 கோடி நிதி: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
வெளிநாட்டு மாணவர்களும் ஆய்வு படிப்பு படிக்கின்றனர்: உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு
அரசு பள்ளிகளுக்கான 2ம் கட்ட மானியம் விடுவிப்பு
20 நாடுகளின் கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு: சென்னையில் தொடங்கியது
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை
ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம்: வழக்குப்பதிவு செய்ய பல்கலை. சார்பில் போலீசுக்கு கோரிக்கை
வேளாண் பல்கலை.யில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி பயிற்சி
பள்ளி கல்வித்துறை சார்பில் டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் 28ம் தேதி தர்ணா போராட்டம் தமிழ் பல்கலை. வளாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிவிப்பு
டிஆர்பி தேர்வுகள்: தற்காலிக ஆண்டுத் திட்டம் வெளியீடு
ராஜினாமா செய்த உபி துணை கலெக்டர் முற்றுகை போராட்டம்: யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு
உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவம் கட்டாயம்; சாதி பாகுபாடு காட்டினால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக் குழு அதிரடி உத்தரவு
டாக்டர் எம்ஜிஆர் பல்கலை 34வது பட்டமளிப்பு விழா 2044க்கு முன் பல துறைகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில் 11 கல்வி ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது