சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் டிஜிபி வெங்கடராமன் அனுமதி!!
சென்னை அப்போலோ ப்ரோட்டான் மருத்துவமனையின் ஆலோசகர் நாளை(24-12-2025) வேலூரில் ஆலோசனை வழங்குகிறார்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் குணமடைந்து வருகிறார்
பார்வைக் கோளாறு ஆயுர்வேதத் தீர்வு!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை
மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: ஆணி அடித்து விளம்பர பலகை பொருத்தினால் கிளைகளை வெட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம்: மரங்களை சுற்றி விளக்குகள் பொருத்தவும் தடை
சென்னை பல்கலையில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஏஐ மற்றும் கோடிங் பயிற்சி
10 ஆண்டு கால வலிப்பு நோய் கதிரியக்க அறுவை சிகிச்சை மூலம் மாணவருக்கு சிகிச்சை: அப்போலோ கேன்சர் சென்டர் தகவல்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது
முதல் சீசனுக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா: நாற்று நடவுக்காக 35 ஆயிரம் தொட்டியில் மண் நிரப்பும் பணி தீவிரம்
இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னையில் இருந்து இதுவரை 3.6 லட்சம் பேர் வெளியூர் பயணம்: ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார் அளித்தால் நடவடிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மக்கள் பிரார்த்தனை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள்
மல்லிகைப்பூ கிலோ ரூ.12 ஆயிரம்
காலியாக உள்ள 50 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு இன்று முதல் கலந்தாய்வு: அமைச்சர் தகவல்
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டிகையின்போது தங்கம் வரலாற்று உச்சம் பவுன் ரூ.1,04,960க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 12 ஆயிரம் அதிகரிப்பு
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று 2 நாட்களில் விநியோகம்
ஊழியரின் மாத ஊதிய வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டம்: வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தகவல்
மகரவிளக்கு பூஜை ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம்: கடந்தாண்டை விட 2 ஆயிரம் மெகாவாட் கூடுதல் உற்பத்தி; மின்வாரிய அதிகாரிகள் தகவல்