புதிய தமிழகம் கட்சி ஜனவரி 7ம் தேதி மதுரையில் மாநில மாநாடு: கிருஷ்ணசாமி அறிவிப்பு
தேர்தல் நெருங்குகிறது வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்
உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு
தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு: நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதாரம்; பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தமிழ்நாடு என ஆற்காடு நவாப் புகழாரம்
ரேஷன்கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 2ம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0 யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது: பெ.சண்முகம்
ஓபிஎஸ் வருவார் செங்ஸ் ‘தவம்’
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
நாட்டில் நீளமான கடற்கரை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம்..!
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி விளையாட 8 ஆண்டுகள் தடை விதிப்பு
17 மாநிலங்களில் தாய்க்குலங்களே முன்னோடிகள்; இந்தியாவில் உறுப்பு தானம் செய்ய 60% பெண்கள் ஆர்வம்: தென் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம்
அரசுப் பேருந்துகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியோர் கைது
இதுவரை முதல்வராக பார்த்தோம் குடும்பத்தில் ஒருவராக இனிமேல் மு.க.ஸ்டாலினை பார்ப்போம்: மாநில மகளிர் அமைப்பு சங்க தலைவர் புகழாரம்
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை
ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தேர்தலில் பாஜ கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: வீரபாண்டியன் உறுதி
உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை திட்டம், பாடத்திட்டம் உருவாக்கம் பற்றி கருத்துகேட்பு: ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உள்பட 200 பேர் பங்கேற்பு