புதுச்சேரி போலி மருந்து விவகாரம்; 13 நிறுவனங்கள், குடோன்களுக்கு சீல்: சென்னை ஆய்வகத்தில் சோதனை
புத்தாண்டு கொண்டாட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; ஆயுதப்படை பெண் காவலர் கணவர் மருத்துவ கல்லூரி மாணவனுடன் கைது
திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
பூதலூர் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ம.பி.யில் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : கோல்ட்ரிஃப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள் என அறிக்கையில் தகவல்!!
மயிலாடுதுறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
நம்பியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு
மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
போதைப்பொருள் வழக்கு: சூடான், நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது
திருச்சிக்கு 50 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 நாள் சுற்றுலா
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “சூழல் 2.0” வினாடி வினா
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!!
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் அறிவிப்பு: டிப்ளமோ மருத்துவ பட்டய படிப்பு இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை