ககன்யான் திட்டத்தில் அடுத்த பாய்ச்சல் ரயில் பாதையில் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
யூரோ நாணயத்தை ஏற்றது பல்கேரியா
பால் பவுடரில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு
நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தமிழ்நாட்டில் தடை அல்ல: தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி பெற விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
ஓடிபி இல்லாமல் ஹேக்கிங் வாட்ஸ் அப்பில் புது மோசடி: சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
அடர்ந்த காடுகளில் அதிவேக இணைய சேவை அமெரிக்க செயற்கைக்கோளை ஏவும் இஸ்ரோ
அமெரிக்க நாட்டின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
நீட், ஜேஇஇ தேர்வுகளில் 2026 முதல் புதிய நடைமுறை: முக பயோமெட்ரிக் சரிபார்ப்பு, லைவ் புகைப்படம் அறிமுகம்
2ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
நீலகிரிக்கு வலசை வர துவங்கிய வெளிநாட்டு பறவைகள்: முதன்முறையாக கிரே நெக்டு பன்டிங், பிளாக் ஹெட் பன்டிங் இனங்கள் பதிவு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
விண்வெளி வீரர்களுக்கு பல் ஆரோக்கியம் மிக முக்கியம் விண்வெளிக்கு செல்லும் முன் எனது 2 பற்களை அகற்றினர்: சுபான்ஷூ சுக்லா தகவல்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி – சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: இந்தாண்டின் முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!
விண்வெளித் தொழில்நுட்ப துறைசார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது
25ம் தேதி சிமேட் தேர்வு
இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜன.15 பொங்கலன்று அறிவிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
திருச்சியில் தேசிய தேர்வு முகமையின் ஸ்வயம் தேர்வெழுத 384 பேர் விண்ணப்பம்