கைலாசநாதர், படவட்டம்மன் கோயில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்: அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
கந்தர்வகோட்டையில் கோதண்டராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.800 கோடியில் குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில்ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணம் துவக்கம்
பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு
அறநிலையத்துறை சார்பில் ரூ.108.90 கோடி மதிப்பீட்டிலான 19 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்: ரூ.15 கோடியில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆன்மீகத்துக்கும் அரசுக்கும் இடைவெளி உண்டாக்கும் அற்பர்களின் முயற்சி பலிக்காது: அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி
பக்தர்களிடமிருந்து 312 சவரன் வாங்கிய நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் துளிகூட தங்கம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கோயிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி உக்கடத்தில் 13 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
ஈரோட்டில் 18ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அறநிலையத்துறை தடை செய்த இடத்தை தேர்வு செய்த செங்கோட்டையன்; விஜய் பிரசாரத்துக்கு அனுமதி பெறுவதில் சிக்கல்; தொண்டர்கள் அதிர்ச்சி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது மூத்த தம்பதியர்கள் 27 பேருக்கு சிறப்பு சேவை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்
ஏழை ஜோடிக்கு 4 கிராம் தங்கம், சீர்வரிசையுடன் இலவச திருமணம் ஒ.ஜோதி எம்எல்ஏ நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
கோவை வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை
35 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
சுக்கிரவார்பேட்டை கோயிலில் 9 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு
உக்கடம் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு