கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணி அதிரடி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
அன்புமணி மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் செய்துவிட்டார்: பாமக பொதுக்குழுவில் ஜி.கே.மணி பேச்சு
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்
கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்: ராமதாஸ் அணி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி கடும் தாக்கு
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்
அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட இல்லை; சேலம் பொதுக்குழுவில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி
பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு..!!
சிறப்பான ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி
“அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமை இல்லை.. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்”-ராமதாஸ் தரப்பு கடும் எச்சரிக்கை
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்!
அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார்: ஜி.கே.மணி பேட்டி
சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் கை ஓங்கியிருக்கும் அன்புமணி அறிக்கை அபத்தம், அநாகரிகம்: ஜி.கே.மணி கடும் கண்டனம்
பாமக தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி
சில்லறை பசங்களை வைத்து என்னை தினமும் அவமானப்படுத்துகிறான்; அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை: சேலம் பொதுக்குழுவில் கண்ணீர் மல்க ராமதாஸ் பேச்சு