ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை; கவர்னர் நடவடிக்கையால் கலக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!
ஊட்டியில் கவர்னர் முகாம்
ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் துணைநிலை ஆளுநர் டெல்லி பயணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!!
சென்னையில் 10, 11-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாநகராட்சி தகவல்
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்: வரும் 31ம் தேதி வரை நடக்கிறது
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜன.2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 30ம் தேதி நடக்கிறது
புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை
எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பரபரப்பு பிரசார வாகனத்தில் மாவட்ட செயலாளர் திடீர் மயக்கம்: கண்டுகொள்ளாததால் தொண்டர்கள் அதிர்ச்சி
2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது: ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கோயில் அறங்காவலர்களை அதிகாரிகள் நியமிக்கும்போது சாதி அடிப்படையில் நியமிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் முகாம்களை பார்வையாளர்கள் நேரில் ஆய்வு