மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை
காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம்
நாமக்கல்லில் மெழுகுவர்த்தி ஏற்றி நீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரசார் வரவேற்பு
வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மும்முரம்
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை கிழக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்
பொன்னுசாமி எம்எல்ஏ உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு
சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது
மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
கடம்பத்தூர் கிழக்கு, மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு
புதிய இணைப்புகளில் குடிநீர் விநியோகம்
சுகாதாரமற்ற நிழலகத்தால் பயணிகள் அவதி
அனுமன் ஜெயந்தி : நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் திருப்பாவை பாராயணம்
இன்று அனுமன் ஜெயந்தி கோலாகலம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்: சுசீந்திரத்தில் 16 வகை பொருட்களால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல உரிமை; வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபடாமல் சரி செய்யுங்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 100008 வடைமாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர்
நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.40ஆக நிர்ணயம்!!
எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்