அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
ராமர் கோயில் திருட்டு விவகாரம்: அறக்கட்டளை நிர்வாகிகளிடம் எஸ்ஐடி விரைவில் விசாரணை
ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி: முதன்மைச் செயலர் உத்தரவு
அலிபாக்கில் பீச் ஹவுஸ் ரூ.24 கோடிக்கு நிலம் வாங்கிய யஷ்
கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக டாக்டர் கவுசிகன் நியமனம்
கேரள தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் கேல்கர் முதல்வர் சதீசனின் செயலாளராக நியமனம்: கம்யூனிஸ்ட், பாஜ கடும் எதிர்ப்பு
ஜூலை 31ல் வருகிறது ‘சிக்மா’
முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு சிபிஎம் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டதற்கு தேமுதிக உறுப்பினர் பிரேமலதா கடும் கண்டனம்
அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்!!
முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
புரியவில்லை.. ஒரு ஜோதிடருக்கு ஏன் சிறப்புப் பணி அதிகாரி பதவி.? விஜய்க்கு காங்., எம்.பி கேள்வி
தலைமை தேர்தல் அதிகாரியை முதல்வரின் செயலாளராக நியமித்ததில் தவறில்லை: கேரள முதல்வர் வி.டி.சதீசன் பேட்டி
அயோத்திதாச பண்டிதரின் 181வது பிறந்தநாள் விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி
தன் கட்டத்தையே கரெக்டா கணிக்க தவறினார் எல்லா பக்கமும் எதிர்ப்பு ஜோதிடர் அரசு வேலை பறிப்பு
விசிக அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு; முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவு: திருமாவளவன் பேட்டி
விஜய் ஜோதிடருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
மக்கள் வரிப்பணத்தில் ஜோதிடருக்கு அரசுப்பணி அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்
ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசுப்பதவியில் நியமித்த உத்தரவை வாபஸ் பெற்றது தவெக அரசு