தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு; பாலியல் புகாரில் சிக்கிய எம்எல்ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு
விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா-இலங்கை மகளிர் அணிகள்: முதல் டி.20 போட்டியில் மோதல்
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்
டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு!
தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!
அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தது!
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிடமாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க துடிக்கிறார்கள் பாஜவின் சதி திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திருநெல்வேலியில் பொருநை அருங்கட்சியத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சகோதர உணர்வுமிக்க இந்தியா தான் இன்றைக்கு தேவை: நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது
டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; அக்சர் படேல் துணை கேப்டனாக நியமனம்!
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரினை வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு!