சென்னை: மக்களுக்கு வழங்கும் மானியங்கள் ரூ.5,000 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
Tags : Finance Minister ,Pranivel Thyagarajan , 5,000 crore increase in subsidies to people