×

காட்பாடியில் ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 2.72 கிலோ தங்கம் பறிமுதல்

வேலூர்: காட்பாடியில் ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 2.72 கிலோ தங்கம், 735லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம்-கொல்லம் விரைவு ரயிலில் ரயில்வே காவல்துறையினர் நடத்திய ஆய்வில் தங்கம், பணம் சிக்கியது.

Tags : Catapadi , 2.72 kg of gold transported by train without proper documents seized in Kotpadi
× RELATED வேலூர் காட்பாடியில் தனியார் உணவகம்...