×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பகுதிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாநகராட்சி: சுனந்தா (வார்டு 1), நந்தகுமார் (2), ஜோதிலட்சுமி (3), பாலாஜி (4), சுமதி (5), சுமதி (6), சுசீலா (7), செல்வி (8), சரளாதேவி (9), குட்டி (எ) சண்முகானந்தம் (11), கணேசன் (12), ஜெயந்தி (13), இந்துமதி (17), தினேஷ்பாபு (18), மஞ்சுளா (19), அகிலா (20), உத்ரா (21), மோதிலால் (22), புனிதா (23), பவானி (24), முரளி (26), திவ்யபாரதி (27), கண்ணன் (28), செளந்தர்ராஜன் (29), நளினா (31), வாசு (32), பத்மாவதி (33), ரங்கா (34), கோல்டு ஆர்.சுபாஷினி (35), ஜானகிராமன் (36), வேலரசு (37), பவளம் (38), காமாட்சி (39), சக்திதேவி (40), சிந்தன் (41), செளந்தர்யா (42), ஸ்ரீநாத் (43), வெங்கடேசன் (44), சாந்தி (45), கல்பனா (46), பிரேம்குமார் (47), மோகன் (48), ஜீவானந்தம் (49), சுந்தரமூர்த்தி (50), விஜயகுமார் (51).

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி: பானுபிரியா குமரேசன் ( வார்டு 1), கவிதா (2), சுகுணா (3), அலெக்சாண்டர் (4), யோகானந்தன் (எ) சரவணன் (5), தனபாக்கியம் (6), நித்தியானந்தம் (7), பார்த்திபன் (8), சத்தியமூர்த்தி (9), முருகலட்சுமி (10), கௌசல்யா (11), நசீர்அகமது (13), சரண்ராஜ் (14), சரத்குமார் (17), நித்யா (18), அமுல் பிரேம்சேகர் (19), வினோத்குமார் (20), ருக்மணி கருணாகரன் (22), ஷர்மிளா (23), பிரவீனாதேவி (24), சதாம்உசேன் (25), அப்துல்கனி (26).
குன்றத்தூர் நகராட்சி: கார்த்திக் (வார்டு 1), கே.எஸ்.பாபு (2), ஆனந்தி (3), சக்திவேல் (4), மஞ்சுளா (5), ராஜலட்சுமி (6), தாட்சாயணி (7), சிவக்குமார் (8), விஜயலட்சுமி (9), வினோத்கோபால் (10), உஷா வெங்கடேசன் (11), செந்தாமரை (12), ராஜீ (13), தெய்வாணை (14), மோகனா (15), கிரிஜா (17), வெங்கடேசன் (18), ருஷேந்தர் (19), ெஜகதீஸ்வரி (21), லதா பாபு (23), ரியல்ராஜா (24), தாட்சாயணி (25), முனியம்மாள் (26), சுரேஷ் (27), சிவசங்கரி (28), ராஜா (29), எழிலரசி (30).

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி: ராதா (வார்டு 1), மோகனா (2), விசாலாட்சி (3), விஜயலட்சுமி (4), ரஞ்சிதம் (5), செல்வி (6), சல்சா (7), சங்கீதா (8), செல்வி (9), பூபதி (10), யுவஸ்ரீ  (11), சுந்தரமூர்த்தி (12), தேவி (13), திருநாவுக்கரசு (14), தேவேந்திரன் (15), ரங்கநாதன் (16), பிரியங்கா (17), ரம்யா (18), ராஜேந்தின் (19), கோமதி (20), ஜமீன் (21), ஹேமாவதி (22), விஜயா (23), அஞ்சுதம் (24).

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நகராட்சி: வி.ஜீவரத்தினம் (வார்டு 1), கே.டிலித்குமார் (2), என்.கலைவாணி (3), ஜெ.மவுலின் ஜான் (4), கே.எஸ்.பவித்ரா (5), வி.கன்னியப்பன் (6), கே.ராணி (7), சி.ஏ.வெங்கடேஷ் (8), வி.மதுரை (9), டி.விஜயகுமார் (10), எச்.காஞ்சனா (11), என்.சிந்தியா (12), கே.அருண்குமார் (13), எம்.பாலாம்பிகை (14), டி.ஜெயபாலன் (15), கே.பன்னீர்செல்வம் (16), கே.பாலாஜி (17), பி.கவுரி (18), ஜெ.சங்கீதா (19), எஸ்.கலா செங்கேணி (20), வி.செல்வி (21), எஸ்.கவிதா (22), வி.சம்பத் (23), கே.சரிதா (24), கே.பவானி (25), வி.முரளிதரன் (26), எஸ்.பானுப்பிரியா (27), பி.தியாகராஜன் (28), ஜி.நிவேதா (30), ஏ.ஜெ.மேரி (31), டி.கோமதி (32), ஆர்.நாகமணி (33).

மறைமலைநகர் நகராட்சி: பி.பாண்டியம்மாள் (வார்டு 1), டி.யுவராஜ் (2), வி.பரிமளா (3), ஆர்.ஜெகதீசன் (4), ஜெ.சரஸ்வதி (5), எஸ்.உமா (6), டி.அனிதா தினேஷ் (7), டி.கஸ்தூரி (8), கே.ரவிகிருஷ்ணன் (9), எம்.ஜி.கே.கோபிகண்ணன் (10), ஸ்ரீமதி திருமாறன் (11), ஆர்.தமிழரசு (12), ஏ.ஜெயக்குமார் (13), டி.எஸ்.ரவிகுமார் (14), ஜெ.நளினிகுமாரி (15), மீனா தருமன் (16), ஆர்.வினோத்குமார் (17), எம்.உஷாமுருகன் (18), ஜெயந்தி ரவிச்சந்திரன் (19), டி.வேதாசலம் (20), எஸ்.விமல்குமார் (21).

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி: கே.பாலாஜி (வார்டு 1), வி.சித்திரைவேல் (2), ஆர்.பூர்ணிமா (3), டி.தங்கராசு (4), ஆர்.விஜயலட்சுமி (5), கே.எஸ்.விஜயகுமார் (6), பி.அசோக்குமார் (7), சி.கே.வாசுதேவன் (8), எஸ்.பாலாஜி (9), எஸ்.மல்லிகா (10), டி.தேவி (11), கே.பினாகபாணி (12), கே.சூரியவதனா (13), வி.ஹேமலதா (14), பி.புவனேஸ்வரி (15), ஆர்.சாந்தி (16), என்.மங்கையர்கரசி (17), எம்.கண்ணன் (18), டி.பாபு (19), எப்.விஜயலட்சுமி (20), டி.விஜியா (21), பி.அம்சவல்லி (22), எஸ்.சசிகலா (23), டி.சீனிவாசன் (24), எஸ்.டி.பிரசாத் (25), கே.தீபலட்சுமி (26), கே.கலைச்செல்வன் (27), எஸ்.பி.நாகேந்திரன் (28), ஆர்.கற்பகவள்ளி (29), கே.கிரிதரன் (30).

Tags : Brick ,Kanchi ,OBS ,EBS , List of AIADMK candidates contesting in Chennai and Kanchi districts: OBS, EPS announcement
× RELATED காஞ்சியில் லேசான மழை