×

ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.  2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் காலை 9.15 மணியளவில் அதிமுக ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : OBS- ,EBS ,MS ,LL , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...