×

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை: வனத்துறை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை மற்றும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி பக்த்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Sathuragiri temple ,Forest Department , Sathuragiri, Devotees, Ban, Forest Department
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!