×

அவிநாசியில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மனைவி ப்ரியாவை கொலை செய்து விட்டு திருட்டு நாடகமாடிய கணவர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒருவருடன் ப்ரியா தகாத உறவை தொடர்ந்ததால் கொலை செய்ததாக கைதான கணவர் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : Avinazi , Avinasi , murder, arrest
× RELATED அவிநாசியில் 448 பல்டியடித்து சிறுவன் உலக சாதனை