×

தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

சென்னை: தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

Tags : Stalin , MK Stalin's tribute at the artist's memorial with his family ..!
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...