×

தீபாவளி சீட்டு நடத்தி 100 பேரிடம் மோசடி

சென்னை: சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 100 பேரிடம் பணமோசடி செய்த புகாரில் ஐசிஎப் ஊழியர் சாந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மாதம் 1300 ரூபாய் என்ற கணக்கில் தீபாவளி சீட்டு நடத்தி வசூலில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 9 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி 100 பேரிடம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICF ,Chandakumar ,Diwali ,
× RELATED சென்னை வானகரத்தில் லிப்டில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..!!