×

தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் அதிகாரியாக ஆயுஷ் மணி திவாரி ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எச்.எம்.ஜெயராம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Interior Secretary ,Deeraj Kumar ,Tamil Nadu ,Chennai ,Home Secretary ,Ayush Mani Tiwari ,State Crime Records Archive B. S ,IPS ,H. M. Jayaram ,ADGP ,Chennai Armed Forces ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!