×

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல்: கல்விக் கடனை செலுத்திய பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த புகாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Indian Overseas Bank ,Namakkal Consumer Court ,Namakkal ,Dinakaran ,
× RELATED கார் வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை!!