×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சதம்!!

டெல்லி :ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்தார். 172 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி சதத்தை பூர்த்தி செய்தார் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் ரெட்டியின் சதத்தால் தடுமாற்றத்தில் இருந்த இந்திய அணி சற்று மீண்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சதம்!! appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar Reddy Satam ,Indian ,Australia ,Delhi ,Nitish Kumar Reddy ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED எப்போதும் களத்தில் சண்டையிடும்...