×

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 39 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. ஜன.8 காலை 11 மணிக்கு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல். குழுவின் உறுப்பினர்களாக திமுகவின் பி.வில்சன் மற்றும் செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளனர். மசோதாக்களை பரிசீலிக்க அமைத்த குழுவின் தலைவராக பாஜகவின் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

The post நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Joint Committee of the Parliament ,Delhi ,Joint Parliamentary Committee ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜேபிசியின்...