×

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்

டெல்லி : தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

The post தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : President ,National Human Rights Commission ,Ramasubramanian ,Delhi ,Supreme Court ,Justice ,V. Ramasubramanian ,Nadu ,President of the Republic ,Judge ,Dinakaran ,
× RELATED தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்...