×

பொய்யான வீடியோ பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு..!!

சென்னை: பொய்யான வீடியோவை பதிவிட்ட குற்றச்சாட்டில் பா.ஜ.க. மாநில செயலாளர் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வங்கதேச இந்துக்கள் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பொய்யான வீடியோவை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

The post பொய்யான வீடியோ பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Ashok Kumar ,Chennai Central Crime Branch Cyber Crime Police ,Dinakaran ,
× RELATED பேராவூரணியில் மழை, தீவிபத்தில்...