×

மருந்து பெட்டகம் வழங்கினார் முதலமைச்சர்

ஈரோடு: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்துப் பெட்டகம் வழங்கினார். 2 கோடியாவது பயனாளியான 100 நாள் வேலை திட்ட தொழிலாளி சுந்தராம்பாளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

The post மருந்து பெட்டகம் வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. ,Stalin ,Sundarambal ,Drug Treasury ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...