×

ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என நம்பிக்கை: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி

திருப்பூர்: வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2025 முதல் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% முதல் 20% வரை உயரும். தற்போது அமெரிக்காவில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வருவதாகவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post ஆயத்த ஆடை ஏற்றுமதி 15% உயரும் என நம்பிக்கை: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Exporters Association ,Tiruppur ,President ,Subramanian ,United States ,Bangladesh ,Dinakaran ,
× RELATED தொழிலாளர், தொழில்முனைவோர் இடையே சமூக உறவால் ஏற்றுமதி தொழில் வளர்ச்சி