×

ஈ.வி.கே.எஸ் உடல்நிலை மீண்டும் பின்னடைவு

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

The post ஈ.வி.கே.எஸ் உடல்நிலை மீண்டும் பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Congress ,E. V. K. S Ilangovan ,Chennai Miad Hospital ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்