×

மூத்த இலக்கியவாதி தேவனூர் மகாதேவாவுக்கு வைக்கம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கர்நாடகாவை சேர்ந்த தேவநூர மகாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வைக்கத்தில் நாளை நடைபெறும் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவக திறப்பு விழாவில் விருது வழங்கப்படும். எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில் வைக்கம் விருது வழங்கப்படுகிறது.

The post மூத்த இலக்கியவாதி தேவனூர் மகாதேவாவுக்கு வைக்கம் விருது: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Devanur Mahadeva ,Tamil ,Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Devanura Mahadeva ,Karnataka ,Periyar Memorial ,Vaikali ,Devanur ,
× RELATED முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு...