×

உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் : பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை : உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் என்று பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த பதிவில், “தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்! மொழி – நாடு – பெண் விடுதலை – பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் : பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Bharatiyar ,Chief Minister of State ,Bharatiya ,Ph. K. Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Mahagavi Bharatiar ,Senthamilth ,Bharatiyar K. Stalin ,
× RELATED பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார், பிரதமர் மோடி