- கனிலாங்கேஜ்
- டங்ஸ்டன்
- தில்லி
- திமுக நாடாளுமன்றக் குழு
- கனிமொழி
- கனிமொழி எம். பி
- மணிக்கம் தாகுரும்
- காங்கிரஸ் கட்சி
- தின மலர்
டெல்லி : டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று சுரங்க ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் appeared first on Dinakaran.