- உறவுகள் திட்டம்
- முகாம்
- தர்மபுரி
- மக்கள் தொடர்பு திட்டம்
- கும்மனூர்
- பாலக்கோடு தாலுகா மரந்தல்லி நுழைவாயில்
- மாவட்டம்
- கலெக்டர்
- சாந்தி
- பொது உறவுகள்
- திட்ட முகாம்
- தின மலர்
தர்மபுரி, டிச.11: பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று(11ம்தேதி) நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகிக்கிறார். இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து விளக்கி கூறுகின்றனர். எனவே, கும்மனூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
The post மக்கள் தொடர்பு திட்ட முகாம் appeared first on Dinakaran.