×

கோவில்பட்டி அருகே காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி காந்தி நகரில் நேற்று காணாமல்போன சிறுவன் கருப்பசாமி, பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவன் கழுத்திலிருந்த 12 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தைக் காணவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவில்பட்டி அருகே காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kovilpatty ,Karupasamy ,Kovilpatti Gandhi ,
× RELATED கோவில்பட்டியில் 5ம் வகுப்பு படிக்கும்...