×

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாணின் செல்போனில் பேசிய மர்ம நபர் அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டினான். மேலும் மிரட்டல் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Andhra Deputy Chief Minister ,Pawan Kalyan ,Tirumala ,Andhra Pradesh ,Deputy Chief Minister ,Janasena Party ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு...