- உச்ச நீதிமன்றம்
- முல்லைப்
- புது தில்லி
- முல்லைப் பெரியாறு
- வழக்கறிஞர்
- குமணன்
- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘ வாகன நிறுத்துமிடம் தொடர்பாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு விசாரணை தொடர்ந்து நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
The post முல்லைப் பெரியாறு வழக்கு பிப்.17க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.