×

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு!

சென்னை: டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பு. மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

The post டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Union Government ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Madurai Aritabati ,EU Government ,Tungsten Mineral Mining Auction ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு,...