×

தி.மலையை தனி போக்குவரத்து கழகமாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் :அமைச்சர் சிவசங்கர்

சென்னை : தமிழ்நாட்டில் அதிக லாபம் தரும் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தை தனி போக்குவரத்துக் கழகமாக அறிவிக்க வேண்டும் என்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கை வைத்தார்.இதற்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதிலில், ” போக்குவரத்து கழக நிதிநிலை போதுமானதாக இல்லை , எனவே எதிர்காலத்தில் தி.மலையை தனி போக்குவரத்து கழகமாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

The post தி.மலையை தனி போக்குவரத்து கழகமாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் :அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,Chennai ,Kalasapakkam ,Saravanan ,Tiruvannamalai Transport Zone ,Tamil Nadu ,Sivashankar ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள்...