×

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி கைது!

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணிச் செயலாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். செல்போன் மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பெண் காவலர் புகார் அளித்தார். இவர் தஞ்சையில் உள்ள திருநீலகுடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

The post பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி கைது! appeared first on Dinakaran.

Tags : BJP ,Cuddalore ,BJP OPC ,Vijayakumar ,Cuddalore Eastern District ,Katumannarkoville, Cuddalore district ,
× RELATED கடலூர் மாநகராட்சி பகுதியில் காலி...