சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் 16-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூடுகிறது. தயாரிப்பாளர் சங்கத்துடன் தொழிலாளர் சம்மேளனம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஒப்பந்தத்தை செயல்படுத்தாமல் வருவதாக தயாரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு வைத்தது .
The post 16-ல் தயாரிப்பாளர் சங்க அவசர பொதுக்குழு கூடுகிறது..!! appeared first on Dinakaran.